{"product_id":"solamalai-karunai-kilangu-lehiyam","title":"Solaimalai | karunai Kizhangu Lehiyam","description":"\u003cp\u003e\u003cspan\u003eAll type of piles\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉணவில் சேர்க்கக் கூடாதவைகள்\u003cbr\u003e\u003cbr\u003eகருவாடு, மீன் அகத்திக்கீரை, பாகற்காய், கோழி, கேப்பை, புரோட்டா, பட்டாணி, தட்டை, மொச்சைபயறு, பக்கோடா, வறட்சியான நொறுக்குத் தீனிகள் சேர்க்க வேண்டாம், காரத்தைக் குறைக்கவும்.\u003cbr\u003e\u003cbr\u003eகீரைகள், காய்கறிகள், பழங்கள், அதிகமாக சேர்க்கவும். இளநீர், தயிர், மோர் குடிப்பது நல்லது.\u003cbr\u003e\u003cbr\u003eஇதன் பயன்கள்\u003cbr\u003e\u003cbr\u003eமூலச்சூடு, வறட்சியான மலப்போக்குடன் ரத்த கசிவு, ரத்தமூலம், ஆசன வாயில் எந்தநேரமும் உறுத்தல், வலி, கடுப்பு, மூலக்குத்து\u003cbr\u003e\u003cbr\u003eவேதனை, எரிச்சல், அரிப்பு, உள்மூலம், வெளிமூலம்\u003cbr\u003e\u003cbr\u003eபோன்ற நவ மூலங்களுக்கும் பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003eநோய் நீடித்திருந்தால்\u003cbr\u003e\u003cbr\u003eஇத்துடன் எமது காடிக்காரக்களிம்பு வெளி உபயோகமாகவும் எங்களது தயாரிப்பு பைலாக்ஸி கேப்சூல்ஸ்-ஐ சேர்த்து சாப்பிடவும்.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"SOLAMALAI INDIAN HERBAL DRUGS","offers":[{"title":"125 Gms","offer_id":45277411147955,"sku":null,"price":3.99,"currency_code":"USD","in_stock":true},{"title":"250gmms","offer_id":45335048814771,"sku":null,"price":5.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0721\/8626\/5779\/files\/IMG_20230104_125435_2-removebg-preview.png?v=1771180085","url":"https:\/\/wizbasket.com\/products\/solamalai-karunai-kilangu-lehiyam","provider":"Wizbasket","version":"1.0","type":"link"}